Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு!

Written By siva
Updated: வெள்ளி, 12 மார்ச் 2021 (20:39 IST)
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளில் ஒன்றான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன என்பதும் அந்த ஆறு தொகுதிகளில் விவரங்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆறு தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும் என்பது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் என்பவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்
 
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகளில் வேட்பாளர் பட்டியல் நாளை மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

எல்லாம் காட்டு

லண்டனில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்த ஆதவ் அர்ஜூனா.. வைரல் புகைப்படம்...

2 தொகுதி இடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு என்ன சொல்லுது? ஒன்னு கன்ஃபர்ம்.. இன்னொன்னு ஊசலாடுது...

டிஆர்பி ராஜா பதவி பறிபோகிறதா? உதயநிதியின் அதிரடி நடவடிக்கை?

ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? நீதிமன்றம் அதிருப்தி

இடைத்தேர்தலில் போட்டி இல்லை.. ஆனால் யாருக்கு ஆதரவு. டிவிஸ்ட் வைத்த அன்புமணி...

அடுத்த கட்டுரையில்
Show comments