1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 12 அக்டோபர் 2021 (14:31 IST)

திருநெல்வேலி உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரம்!

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் நடந்து முடிந்தது. இதில் தமிழக முக்கிய கட்சிகள் பலவும் போட்டியிட்டன. இன்று காலை முதலாக வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளன. அதில் திருநெல்வேலி மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரத்தை காணலாம். 
 
 
மாவட்ட கவுன்சிலர் - 12 
திமுக - 5
அதிமுக - 
அமமுக - 
மநீம -
நாதக - 
பாமக - 
தேமுதிக - 
பிற - 
 
 
திருநெல்வேலி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் 122 பேர் ஒன்றிய வாரியாக வெற்றி விவரம்....
 
1. மானூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்- 25
திமுக - 2
அதிமுக - 
அமமுக - 1
மநீம - 
நாதக - 
பாமக - 
தேமுதிக - 
பிற சுயேச்சை - 1
 
2.பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் - 14
திமுக - 1
அதிமுக - 
அமமுக - 
மநீம - 
நாதக - 
பாமக - 
தேமுதிக - 
பிற - 
 
3. சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்- 5
திமுக - 1
அதிமுக - 
அமமுக - 
மநீம - 
நாதக - 
பாமக - 
தேமுதிக - 
பிற - 
 
4. அம்பாசமுத்திரம்
ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் - 9
திமுக - 3
அதிமுக - 
அமமுக - 
மநீம - 
நாதக - 
பாமக - 
தேமுதிக - 
பிற - 
 
 
5. பாப்பாக்குடி
ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்- 9
திமுக - 1
அதிமுக - 
அமமுக - 
மநீம - 
நாதக - 
பாமக - 
தேமுதிக - 
சிபிஎம் - 1
பிற - 
 
6. களக்காடு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் - 9 
திமுக - 1
அதிமுக - 
அமமுக - 
மநீம - 
நாதக - 
பாமக - 
தேமுதிக - 
பிற - 
 
7. நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் - 16
திமுக - 1
அதிமுக - 
அமமுக - 
மநீம - 
நாதக - 
பாமக - 
தேமுதிக - 
பிற - 
 
8. ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் - 18
திமுக - 1
அதிமுக - 
அமமுக - 
மநீம - 
நாதக - 
பாமக - 
தேமுதிக - 
பிற - 1
 
9. வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் - 17 
திமுக - 1
அதிமுக - 
அமமுக - 
மநீம - 
நாதக - 
பாமக - 
தேமுதிக - 
பிற - 1