ரயில்களின் முன்பதிவு கட்டுப்பாடுகள் தளர்வு ... மக்கள் மகிழ்ச்சி
இந்திய அரசுன் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் ரயில்வேதுறை ஆகும். தினமும் பல லட்சம் பயணிகள் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஒருவர் எத்தனை டிக்கெட் வேண்டுமானாலும் டிக்கெடி புக்கிங் செய்து கொள்ளலாம் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முதலில் எக்ஸ்பிரஸ் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய பல கட்டுப்பாடுகள் விதித்திருந்தது.
அதாவது ஒரு திருமணம் மற்றும் நிகழ்ச்சிக்கு செல்வோர் குறிப்பிட்ட டிக்கெடுகளை முன்பதிவு செய்ய முடியாமல் தவித்தனர்.
இந்நிலையில் இன்று தெற்கு ரயில்வே நிர்வாகம் எத்தனை டிக்கெட் வேண்டுமானாலும் டிக்கெடி புக்கிங் செய்து கொள்ளலாம் என தெர் இவித்துள்ளது.