தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி: எக்ஸிட் போல் முடிவுகள்

புதன், 29 ஏப்ரல் 2026 (18:59 IST)
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், எக்ஸிட் போல் முடிவுகளை இன்று வெளியானது . இந்த முடிவுகளின்படி, தமிழகத்தில் மீண்டும் திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சியைப் பிடிக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அதே நேரத்தில்  முதல் தேர்தலைச் சந்திக்கும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கணிசமான இடங்களைக் கைப்பற்றும் எனவும் கூறப்பட்டுள்ளது.
 
மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 125 முதல் 145 இடங்களைக் கைப்பற்றும் என்றும், அதிமுக கூட்டணி 60-80 இடங்களை கைப்பற்றும் என்றும் விஜயின் தவெக 18 இடங்கள் வரை கைப்பற்றும் என்றும் கூறப்படுகிறது. இதன்மூலம் திமுக ஆட்சி அமைக்கபோவது உறுதியாகியுள்ளதாக கருத்துகணிப்புகள் கூறுகின்றன.
 
 
 
 

எல்லாம் காட்டு

பெரியபாளையம் அமோனியா வாயு கசிவு விபத்து: 2 டன் வாயுவை அகற்றும் பணி தீவிரம்!

10 நாள் போலீஸ் ஷ்டேசனில் கையெழுத்து போடணும்!.. அனிதா ராதாகிருஷ்ணனுக்கு உத்தரவு!..

அதிகாலையிலேயே அதிரடி ரெய்ட்!.. கிலோ கணக்கில் குட்கா, கஞ்சா பறிமுதல்!..

தனியார் கல்லூரியில் அதிக கட்டணம்!.. அமைச்சர் அருண்ராஜ் எச்சரிக்கை!...

தவெக கொடி கட்டிய கார்!.. தவெகவில் இணைகிறாரா சிவி சண்முகம்?!..

அடுத்த கட்டுரையில்
Show comments