வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 23 ஜூன் 2022 (15:38 IST)

இலவச பாடப்புத்தகங்களை விற்றால் கடும் நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகப்பள்ளிகளில்  வழங்கப்படும் இலவச பாடப்புத்தகங்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தப் பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட 10 உபகரணங்கள் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும் எனறும் இதற்கு கட்டணங்கள் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை  எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.