Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சியாளர் மாறினாலும் விசாரணை நியாயமாக இருக்க வேண்டும்: எஸ்.பி.வேலுமணி வழக்கில் தீர்ப்பு

Written By Mahendran
Updated: வெள்ளி, 20 மே 2022 (12:13 IST)
ஆட்சியாளர் மாறினாலும் விசாரணை நியாயமாக இருக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர்  எஸ்.பி.வேலுமணி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
 
டெண்டர் முறைகேடு வழக்கின் முதல் கட்ட விசாரணை அறிக்கையை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து தீர்ப்பு அளித்துள்ளது.
 
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பை இன்று வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘ஆட்சியாளர்கள் மாறலாம், அரசு விசாரணை அமைப்புகள் நியாயமாக இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.
 
 

எல்லாம் காட்டு

டாஸ்மாக்கில் இனிமே ரூ.10 எக்ஸ்ட்ரா வாங்கமாட்டோம்!.. சங்க மாநில தலைவர் பேட்டி...

டாஸ்மாக் முறைகேடு!.. செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு!..

எதிர்காலத்தில் திமுகவை வழிநடத்த தகுதியானவர் யார்? கனிமொழியா? உதயநிதியா? சர்வே முடிவு

7000 கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று.. அனைத்து கல்லூரிகளிலும் பரிசோதனை செய்ய முடிவு...

விஜய்க்கு ஹெலிகாப்டர் ரெடியா இருக்கு!.. வந்து பார்க்கட்டும் - டி.கே.சிவக்குமார்!...

அடுத்த கட்டுரையில்
Show comments