Daily Horoscope
✕

நியாய விலைக்கடைகளில் சிறு தானியங்கள் விற்பனை: தமிழ்நாடு அரசு அரசாணை

Written By siva
Updated: வியாழன், 27 ஜனவரி 2022 (18:37 IST)
நியாயவிலை கடைகளில் தற்போது அரிசி கோதுமை சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் சிறுதானியங்களும் விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது
 
முதல்கட்டமாக  சென்னை கோவை மாவட்டங்களில் உள்ள நியாய விலை கடைகளில் சிறு தானியங்களை விற்பனை செய்யப்படும் என்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து ராகி கம்பு தினை சாமை வரகு உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்து நியாயவிலை கடைகளில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
நியாயவிலை கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
 

எல்லாம் காட்டு

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!. இன்று வாக்கு எண்ணிக்கை!..

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.5 கோடி!.. ஊக்கத்தொகையை உயர்த்தி முதல்வர் விஜய்!...

நேப்பியர் பாலத்துக்கு கீழ தொங்க விடுவாரு!.. விஜயை கலாய்த்த மேயர் பிரியா...

ஆண்ட்ராய்டு குரோம் பயனர்களுக்கு கூகுள் ஜெமினியின் புதிய வசதி அறிமுகம்! சூப்பர் தகவல்..

மதுராந்தகம், தாராபுரம் நாளை வாக்கு எண்ணிக்கை!.. வெற்றி யாருக்கு?..

அடுத்த கட்டுரையில்
Show comments