பள்ளி, கல்லூரிகளை மூட வேண்டும்- மருத்துவர் சங்கம் கோரிக்கை
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை மூட வேண்டும் என மருத்துவர் சங்கம் கோரிக்கை எழுந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு ஒமிக்ரான் தொற்றுப் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 100க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தொற்றைத் தடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில், கல்வி நிறுவனங்களை மூட வேண்டும் என அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதில், தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று பரவி வரும் நிலையில் பள்ளி, கள்லூரிகளை மூட வேண்டும் என தெரிவித்துள்ளது.