1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Holidays for schools and colleges in the Nilgiris

நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

ஹெத்தை அம்மன் கோவில் திருவிழா
நீலகிரி மாவட்டத்தில் நாளை ஹெத்தை அம்மன் கோவில் திருவிழா நடப்பதை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தரிகிரியில் உள்ள ஹெத்தையம்மன் கோயில் திருவிழா நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு நாளை அம்மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு  உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்க் இந்த விடுமுறைக்குப் பதிலாக வரும் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
ஒமிக்ரான் தொற்று: அமெரிக்க நாட்டில் முதல் உயிரிழப்பு