Daily Horoscope

பாஜகவில் இருந்து திடீரென நீக்கப்பட்ட இந்த இராமசுப்பிரமணியன் யார் தெரியுமா?

Updated: புதன், 21 பிப்ரவரி 2018 (10:22 IST)
தமிழில் ஒளிபரப்பாகி வரும் செய்தி தொலைக்காட்சிகளில் இராமசுப்பிரமணியன் பிரபலம் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தொலைக்காட்சி விவாதங்களில் கல்வியாளர், பாஜக ஆதரவாளர், மோடி ஆதரவாளர், பொருளாதார நிபுணர், அரசியல் விமர்சகர், உயர்கல்வி நிபுணர், சங்கரமட பக்தர், ஆண்டாள் பக்தர், என அடைமொழிகளில் விவாதங்களில் கலந்து கொள்வார்
 
இந்த நிலையில் சமீபத்தில் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றில்  வங்கி மோசடிகளில் புதிய உச்சம் என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் ஒருசில சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதாக தெரிகிறது,.
 
இந்த நிலையில் இராமசுப்பிரமணியம் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக தமிழிசை செளந்திரராஜன் அறிவித்துள்ளார். பாஜகவுக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டும், கட்சியின் கட்டுப்பாடை மீறியும் செயல்பட்டு வருவதால் இவர் நீக்கப்பட்டுள்ளதாக தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார். இவர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட செய்தி வெளியான பின்னர்தான் இவர் பாஜக கட்சியில் உள்ளதே பலருக்கு தெரியவந்துள்ளது.

எல்லாம் காட்டு

லண்டனில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்த ஆதவ் அர்ஜூனா.. வைரல் புகைப்படம்...

2 தொகுதி இடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு என்ன சொல்லுது? ஒன்னு கன்ஃபர்ம்.. இன்னொன்னு ஊசலாடுது...

டிஆர்பி ராஜா பதவி பறிபோகிறதா? உதயநிதியின் அதிரடி நடவடிக்கை?

ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? நீதிமன்றம் அதிருப்தி

இடைத்தேர்தலில் போட்டி இல்லை.. ஆனால் யாருக்கு ஆதரவு. டிவிஸ்ட் வைத்த அன்புமணி...

அடுத்த கட்டுரையில்
Show comments