அடுத்த 3 மணி நேரத்தில் 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

திங்கள், 24 ஜூலை 2023 (07:28 IST)
அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் மிதமான மழை முதல் லேசான மழை வர பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் கோடை காலம் முடிவுக்கு வந்து தற்போது அவ்வப்போது மழை பெய்து வருகிறது என்பதும் கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை என் தாக்கம் தமிழகத்திலும் உள்ளது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில்  27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்த 27 மாவட்டங்கள் பின்வருமாறு: 
 
சென்னை, நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருப்பத்தூர், வேலூர்,ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

லிவ்விங் டூ கெதரில் இருந்தால் 5 வருஷம் சிறை!.. மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!..

சென்னையில் கள்ளநோட்டு கும்பல் 3 பேர் கைது.. சர்வதேச கும்பலுடன் தொடர்பா? விசாரணையில் அதிர்ச்சி தகவல்...

அனிதா ராதாகிருஷ்ணனை மீண்டும் கைது செய்ய முயற்சி.. மயக்கம் வருவதாக கூறியதால் முயற்சி கைவிடப்பட்டதா?

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது.. கண்டனம் தெரிவித்த திமுகவுக்கு தவெக பதிலடி..

டெல்லியில் வலுக்கும் போராட்டம்!.. ராஜினாமா செய்கிறாரா தர்மேந்திர பிரதான்!...

அடுத்த கட்டுரையில்
Show comments