செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (12:07 IST)

மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு எப்போது?

புதுச்சேரியில் தனியார் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு. 

 
புதுச்சேரியில் தனியார் பள்ளிகளில் பயிலும், 1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு அட்டவணை அனுப்பட்டுவரும் நிலையில், அரசு பள்ளிகளில் அது குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகாததால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.