புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 2 ஏப்ரல் 2022 (19:06 IST)

220 பொறியியல் கல்லூரிகளுக்கு சிக்கல்? புதிய பாடப்பிரிவுகளுக்கு AICTE அனுமதி மறுப்பு

மாணவர் சேர்க்கை 50 சதவீதம் குறைவாக உள்ள பொறியியல் கல்லூரிகளில் புதிய
பாடப்பிரிவுககள் தொடங்கப்படாது என  அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ் நாட்டில் உள்ள 200  பொறியியல் கல்லூரிகள் வரும் கல்லியாண்டில் புதிய பாடப்பிரிவுகளை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

50%  மாணவர்களை விட குறைவான மாணவர்களைக்கொண்டுள்ள 220 பொறியியல் கல்லூரிகள் Al(artificial intelligence, ,Ml( mechanical learning)  உள்ளிட்ட பாடப்பிரிவுகளை அறிமுகம்  செய்ய AICTE அனுமதி மறுத்துள்ளது.