1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 2 ஏப்ரல் 2022 (17:12 IST)

மினிவேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து...4 பேர் பலி

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர் நாடு அருகே செம்பரை பகுதியில் மினி வேன் கவிழ்ந்து  விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஜவ்வாது மலை கிராமமான புலியூரில் இருந்து சேம்பரை கிராமத்தில் நடைபெறவுள்ள திருவிழாவுக்கு சென்றபோது விபத்து ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகிறது.