Daily Horoscope

பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் உடல்நலக்குறைவு: அப்பல்லோவில் அனுமதி!

Written By siva
Updated: திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (19:43 IST)
பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் உடல்நலக்குறைவு: அப்பல்லோவில் அனுமதி
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கு உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது
 
சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் குழுவில் இடம் பெற்றிருப்பர் அவர்களில் ஒருவர் பாரதி பாஸ்கர். இவர் நகைச்சுவையாகவும் அர்த்தமுள்ளதாகவும் பேசுவார் என்றும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ராஜா மற்றும் பாரதி பாஸ்கர்ஆகிய இருவரும் எதிரெதிர் அணியில் இருந்து கொண்டு காரசாரமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் வாதாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பாரதி பாஸ்கர் அவர்களுக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று பட்டிமன்றம் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
 
 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments