Daily Horoscope
✕

மேம்பாலம் இடிந்து விபத்து

Written By sinoj
Updated: சனி, 28 ஆகஸ்ட் 2021 (17:32 IST)
மதுரை மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள நத்தம் சாலையில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இன்று இடிந்து விழுந்தது. இதில், 2 தொழிலாளர்களுக்கு பலத்த காயம் அடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

எல்லாம் காட்டு

எதிரிகள் மாறுவார்கள்.. திமுக நிலைச்சி நிக்கும்!.. கே.என்.நேரு பேட்டி...

எதிலும் அமைச்சர்கள் தலையிடக்கூடாது!.. ஐயம் வாட்ச்சிங்!.. விஜய் வார்னிங்...

அரசுக்கு எதிராக போராட்டம் செய்தால் அரசு வேலை கிடையாது: யோகி ஆதித்யநாத் அரசு அதிரடி....

முத்துக்குமாரை சிறையில் அடைக்க உத்தரவு - நீதிமன்றம் அதிரடி

முதல்வரை சந்தித்த பேராசிரியர் கலையரசன்.. இதை வைத்தும் அரசியல் செய்ய முடியாமல் போச்சே.. திமுக புலம்பல்...

அடுத்த கட்டுரையில்
Show comments