Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓ.என்.ஜி.சி குழாயில் உடைப்பு; விளைநிலங்கள் சேதம்

Written By Arun Prasath
Updated: வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (12:50 IST)
ஓஎன்ஜிசி குழாய் உடைந்த விளைநிலம்

திருவாரூர் மூலங்குடியில் விளை நிலத்தில் ஒ.என்.ஜி.சி. குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பால் விளை நிலங்கள் கடும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.

திருவாரூர் பகுதியில் ஓ.என்.ஜி.சி. குழாய்கள் உடைந்து விளை நிலங்கள் சேதமாவது குறித்து பலமுறை அப்பகுதி விவசாயிகள் புகார் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது திருவாரூர் பகுதியில் கச்சா எண்ணெய் செல்லும் ஓ.என்.ஜி.சி. குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் விளைநிலங்கள் சேதம் அடைந்துள்ளது. இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கவும், இழப்பீடு வழங்கவும் அப்பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

எல்லாம் காட்டு

நேபாள வெள்ளம் எதிரொலி!.. இமயமலை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு!...

ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க!.. முடிவை மாற்றிய நேபாள அரசு!...

நேபாள வெள்ளம்.. பால்கனியில் நின்றவர்கள் தப்பித்தார்களா?!.. நடந்தது என்ன?...

பிரியாணி அண்டாவில் பெண் சடலம்!.. வாலிபர் கைது!.. இளம்பெண்ணை தேடும் பணி தீவிரம்!...

நேபாள வெள்ளத்தில் சிக்கிய 39 தமிழர்கள் திபெத்தில் மீட்பு!.. விரைவில் தமிழகம் திரும்புகிறார்கள்!...

அடுத்த கட்டுரையில்
Show comments