Daily Horoscope

நீட் தேர்வுகள் முடிவுகள் வெளியீடு!

Written By Mahendran
Updated: திங்கள், 1 நவம்பர் 2021 (18:54 IST)
மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்றது என்பதும் மிகுந்த பாதுகாப்புடன் இந்த தேர்வை லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வின் முடிவுகள் வெளியாகி உள்ள.து மாணவர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அவர்களுடைய மதிப்பெண்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
எம்பிபிஎஸ் பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து மாணவர்கள் தங்களது இமெயில் ஐடி பாஸ்வேர்டை பயன்படுத்தி முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள இந்த நீட் தேர்வு குறித்த முழு தகவல்கள் இன்னும் சில நிமிடங்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments