Daily Horoscope
✕

இந்தியாவில் அதிகரிக்கும் பெட்ரோல் விலை

Written By sinoj
Updated: திங்கள், 1 நவம்பர் 2021 (18:49 IST)
இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது.

ஆசியா கண்டத்திலேயே  இந்தியாவில்தான் பெட்ரோல் விலை அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.110 தாண்டி பெட்ரோல் விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஹாங்காங்கில் பெட்ரோல் லிட்டர் ரூ.198 ஆகவும், வெனிசுலாவில் ரூல்.1.5க்கும் , ஈரானில் ரூ.5க்கும், சிரியாவில் ரூ.17க்கும் பெட்ரோ விற்பனை ஆகிறது.

சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் லிட்டர் ரூ.120 க்கு விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments