Daily Horoscope
✕

நாம் தமிழர் ஓட்டு இன்னும் எண்ணல!.. சீமான் NGO நடத்தலாம்!.. முஸ்தபா எம்.எல்.ஏ நக்கல்!..

Updated: சனி, 10 அக்டோபர் 2026 (17:32 IST)
2024 சட்டமன்ற பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைத்தன. 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. குறிப்பாக காரைக்குடியில் போட்டியிட்ட சீமானும் தோல்வியடைந்தார்.

அதேபோல், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்திருக்கிறது. மதுராந்தகம்  தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகி ராமன் 2083 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். அதேபோல்,, தாராபுரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா 5268 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ ‘நாம் தமிழர் கட்சியின் வாக்குகளை இன்னும் எண்ணவில்லை என நினைக்கிறேன்.. வாக்குகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.. வரலாற்றிலேயே ஒரு கட்சியின் தலைவர் டீபுரமோட்  ஆகிறார் என்றால் அது சீமான் மட்டும்தான். பேசாமல் அவர் ஒரு NGO தொடங்கி நடத்தலாம். என்னதான் அவர் கத்தினாலும் தேர்தல் களத்தில் மக்களின் செல்வாக்கை அவர் இழந்துவிட்டார்' என்று பேசியிருக்கிறார்.<>
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

நாம் தமிழர் ஓட்டு இன்னும் எண்ணல!.. சீமான் NGO நடத்தலாம்!.. முஸ்தபா எம்.எல்.ஏ நக்கல்!..

யார் யாருக்கோ நோபல் பரிசு கொடுக்குறீங்க!.. எனக்கு இல்லையா?!.. டிரம்ப் கோபம்!...

வைகோ மட்டும் பேசுகிறார்!.. கூட்டணி கட்சி தலைவர்கள் மீது அப்செட்டில் விஜய்!..

கூட்டணிக்கு வரோம்!..ஆனா!.. அன்புமணி வைக்கும் டிமாண்ட்!.. யோசிக்கும் விஜய்!..

நதி நீர் பங்கீடு!. சந்திரபாபுவுடன் ஒரு மீட்டிங்!.. ஆந்திரா போகும் முதல்வர் விஜய்!...

அடுத்த கட்டுரையில்
Show comments