புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 12 ஜூன் 2020 (22:37 IST)

நடிகர் கமலின் விமர்சனத்திற்கு அமைச்சர் பதிலடி !

இந்நிலையில் தமிழகத்தில் சமூகப் பரவல் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்றால் அது மக்கள் கையில்தான் உள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜூ  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

சமூகப் பரவல் இல்லாத நிலையை உருவாகக்க வேண்டும் என்றால் அது மக்கள் கையில்தான் உள்ளது.  என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் விமர்சனம் குறித்து பேசிய அவர், நடிகர் கமல்ஹாசன் எதாவது பேச வேண்டும் என்பதற்காக அவர் விமர்சிப்பார் என தெரிவித்தார்.