Daily Horoscope
✕

மக்கள் நீதி மய்யம் மகேந்திரனுக்கு கொக்கி போடும் இரண்டு கட்சிகள்!

Updated: செவ்வாய், 25 மே 2021 (17:16 IST)
மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் சமீபத்தில் அந்த கட்சியில் இருந்து விலகியது பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் காட்சியிலிருந்து அக்கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் மகேந்திரன் அவர்கள் விலகினார் என்பது தெரிந்தது. மகேந்திரன் விலகலுக்கு பின் கமலஹாசன் காரசாரமான ஒரு அறிக்கை விட்டார் என்பதும் அதற்கு பதிலளிக்கும் வகையில் பல தொலைக்காட்சிகளில் டாக்டர் மகேந்திரன் பேட்டி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போது மகேந்திரனை தங்கள் கட்சிக்குள் இழுக்க பாஜக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் முயற்சி செய்வதாக சொல்லப்படுகிறது. திமுக கோவை பகுதியில் பலவீனமாக இருப்பதால் மகேந்திரனை இழுத்து போட்டு முக்கிய பொறுப்பைக் கொடுக்க முயற்சி செய்வதாக சொல்லப்படுகிறது. அதே போல பாஜகவும் அவரை கட்சிக்குள் இழுக்க விரும்புவதாக சொல்லப்படுகிறது. ஆனால் மகேந்திரன் திமுக பக்கம் செல்லவே வாய்ப்புகள் அதிகம் என சொல்லப்படுகிறது.
 

எல்லாம் காட்டு

சென்னையில் ரோட் ஷோ செய்யும் பிரதமர் மோடி!.. ஏற்பாடுகள் தீவிரம்..

டெல்லி காவல் அதிகாரி மீது பாலியல் புகார் கொடுத்த பெண் பத்திரிகையாளர் கைது! எதிர்க்கட்சிகள் கண்டனம்..

3 பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு.. முழு விவரங்கள் இதோ..

போன வாரம் முழுவதும் பங்குச்சந்தை சரிவு.. இந்த வாரம் மீண்டு வந்ததால் நிம்மதி...

தனுஷின் இயக்கத்தில் இணைந்தாரா நாஞ்சில் சம்பத்?!.. அவரே சொன்ன விளக்கம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments