வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 25 மே 2021 (16:20 IST)

ரஜினி பட இசையமைப்பாளரின் தாயார் மரணம்...

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் டி.இமான். இவர் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், ரஜினி, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற்ஃ நடிகர்களின் படங்களுக்கு சிறப்பாக இசையமைத்துள்ளார்.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இப்படம் கொரொனா இரண்டாம் அலை காரணத்தால் ஷூட்டிங் தாமதமாக் ஆகியுள்ளது.

இந்நிலையில், டி.இமானின் தாயார் இன்று மரணம் அடைந்துள்ளார். இந்த செய்தி திரைத்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே 23 ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடிய டி.,இமானின் தயார் இன்று காலமானார்.

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இமானிம் தயார் கோமாவில் இருந்துள்ளார்.அப்போது அவரது பிறந்தநாளன்று (மே 23) கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார்.

இந்நிலையில் இன்று டி.இமானின் தாயார் காலமானர். இதுகுறித்து டமிழ் சினிமா வட்டாரத்தில் நடிகர், நடிகைகள், இசையமைப்பாளார், ரசிர்கள் உள்ளிட்ட அனைவரும் டி.இமானின் தயார் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.