Daily Horoscope
✕

11 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கொரொனா பாதிப்பு

Written By Sinoj
Updated: புதன், 16 ஜூன் 2021 (21:03 IST)
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.
 
தமிழகத்தில் இன்று மேலும் 10, 448   பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் இன்று பாதிக்கப்பட்டவர்களின் விவரம் பின்வறுமாறு:

தமிழகத்தில் இன்று மேலும் 10,448    பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 23,88,746     பேராக அதிகரித்துள்ளது. இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 21,058     பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 22,44, 073   ஆக அதிகரித்துள்ளது. இன்று தமிழகத்தில் கொரோனாவால் 270    பேர் உயிரிழந்தனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 26, 571 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று கொரொனாவால் 689    பேர் பாதிக்  கப்பட்டுள்ளனர். இங்கு மொத்த பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை  5,27, 283    ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ,தற்போது, தமிழகத்தில்  1,14,335    பேர் கொரோனாவுக்குச் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
 

எல்லாம் காட்டு

கார்த்திகை தீபத்திருவிழா.. திருவண்ணாமலைக்கு 16 சிறப்பு மெமு ரயில்கள் இயக்கம்...

தமிழகத்துக்கு வரவேண்டிய தொழில் முதலீட்டு ரகசியங்கள்.. கசிய விட்ட 15 பேர் பணிநீக்கம்...

அக்வான் புயல் ஏமாற்றினாலும் பரவாயில்லை.. நவம்பர் 23 முதல் தமிழகத்தில் மழை.. வானிலை எச்சரிக்கை..

AI போட்டோக்களை அனுப்பி ஏமாற்றை பெண்ணிடம் மோசடி!.. சென்னை நபர் கைது!...

ஸ்டார் சிட்டி பிளஸ் பைக்கை நிறுத்தியது டிவிஎஸ்.. நான்கு மாதங்களில் வெறும் 49 மட்டுமே விற்பனை

அடுத்த கட்டுரையில்
Show comments