புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 1 ஜனவரி 2022 (16:49 IST)

அமீரகத்தில் தமிழக இளைஞருக்கு அடித்த லாட்டரி !

ஐக்கிய அமீரகத்தில் கட்டித் தொழிலாளியாகப் பணியாற்றி வரும் அரியலூரைச் சேர்ந்த இளைஞர் தினகருக்கு லாட்டரரி பரிசு விழுந்துள்ளது.

இவர் கடந்த 25 ஆம் தேதி துபாயில் முதன்முறையாக லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார். அதில் அவருக்கு இந்திய மதிப்பில் சுமார். ரூ. 20 கோடி பரிசு விழுந்துள்ளது.  அவர் தனது சொந்த ஊரிலுள்ள பள்ளிக்கு உதவ உள்ளதாகவும் விசாயம் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே அவருக்கு பலரும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவித்து வருகின்றனர்.