1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 29 டிசம்பர் 2021 (16:02 IST)

பிரதமர் மோடியின் அமீரகப் பயணம் ஒத்திவைப்பு

ஐக்கிய அமீரகம் செல்லவிருந்த பிரதமர் மோடியின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் இருந்து உலக நாடுகளுக்குக் கொரொனா தொற்று பரவி வருகிறது. இந்தியாவி இதுவரை 400க்கும் மேற்பட்டவர்கள் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஏற்கனவே கொரொனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் இத்தொற்றைக் குறைக்க மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.

இ ந் நிலையில். ஜனவரி 6 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் செல்லவிருந்த பிரதமர் மோடியின் பயணம் ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.