Daily Horoscope
✕

பாதிக்கு பாதி கூட நெருங்காத அதிமுக: தேர்தல் அப்டேட்ஸ்!!

Written By Sugapriya Prakash
Updated: செவ்வாய், 12 அக்டோபர் 2021 (15:16 IST)
ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக முன்னிலையில் உள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...
 
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் நடந்து முடிந்தது. இதில் தமிழக முக்கிய கட்சிகள் பலவும் போட்டியிட்டன. இந்நிலையில் இன்று காலை முதலாக வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 
 
ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக முன்னிலையில் உள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...
 
மாவட்ட கவுன்சிலர் - 140
திமுக - 53
அதிமுக - 4
பிற - 1
 
ஒன்றிய கவுன்சிலர் - 1381
திமுக - 92
அதிமுக - 10
பிற - 6

எல்லாம் காட்டு

ஐபிஓ வெளியிடும் முன்பே இரு மடங்கான சொத்து மதிப்பு... ஆந்த்ரோபிக் நிறுவனர்கள் மகிழ்ச்சி...

தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!.. திமுகவின் சைலண்ட் ஆப்பரேஷன்...

யாருக்கும் பெரும்பான்மை இல்லை என்றால் இஸ்ரேலின் நிலைமை என்ன? அமெரிக்கா தலையிடுமா?

கோவையில் அனுமதி இல்லாமல் ரோட் ஷோ நடத்திய திரிஷா - நடந்தது என்ன?..

தெர்மாகோலை நானா போட்டேன்!.. எப்படி ஓட்டுனீங்க!. இப்ப தவெகவை பாருங்க!...

அடுத்த கட்டுரையில்
Show comments