Daily Horoscope
✕

பிரதமர் மோடியின் உணவு செலவு எவ்வளவு?

Written By Sinoj
Updated: வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (15:03 IST)
பிரதமர்  மோடி தலைமையிலான மத்தியில் பாஜக அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு முதன் முதலில் அமைந்தது.  அதனைத் தொடர்ந்து இரண்டாம் முறையாக 2019 ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியது.

இந்த நிலையில்,  நாட்டில் பல்வேறு முக்கிய திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்து வரும்  நிலையில், வரும் 2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறும் என உறுதி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பிரதமர் மோடியின் உணவு செலவு  என்ன என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்  ஒருவே கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு,  பிரதமர் அலுவலகம், பிரதமர் மோடி பதவியேற்றது முதல் தனது உணவுச் செலவுக்கு அரசியன் பணத்தில் 1 ரூபாய் கூட பயன்படுத்தவில்லை எனவும், தனது சொந்தப் பணத்தைத்தான் பயன்படுத்துவதாகவும் தெரிவிப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி, ராகுல் காந்தி மரணம் குறித்து சர்ச்சை பதிவு.. கங்கனா ரனாவத் மீது வழக்குப்பதிவு...

டெலிவரி ஊழியர்கள் என்ன கொத்தடிமைகளா? பாஜகவுக்கு ராகுல் காந்தி கேள்வி..

வங்கக்கடலில் புயல் சின்னம் தோன்றியும் சென்னைக்கு மழை இல்லையா? என்ன சொல்கிறது வானிலை அறிக்கை...

பெயரில் ஒரு எழுத்து, இனிஷியல். பிறந்த தேதி தப்பாக இருந்தால் விண்ணப்பம் ரத்து: TNTET-2 தேர்வுக்கு நிபந்தனைகள்..

அரிசி, பருப்பை அளவுக்கு மீறி வைத்திருந்தால் ஜெயில்.. பதுக்கல்காரர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை...

அடுத்த கட்டுரையில்
Show comments