விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது- பள்ளிக்கல்வித்துறை
விடுமுறை தினங்களின் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் எடுக்க தமிழகப் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 4 நாட்கள் விடுமுறையின்போது, சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதாக புகார் எழுந்த நிலையில், இன்று பள்ளிகல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், தொடர் விடுமுறையின் போது சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது எனத் தெரிவிகப்பட்டுள்ளது.