திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 28 ஜூலை 2022 (14:04 IST)

ஆண்டாள் கோவில் தேரோட்டம் :பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தையொட்டி விருது நககர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தையொட்டி ஆகஸ்ட் 1 ஆம் தேதி விருது நகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பை விருது நகர் மாவட்ட ஆட்சியர் மேக நாத ரெட்டி அறிவித்துள்ளார். விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 13 ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என அறிவித்துள்ளார்.