ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 19 ஜூலை 2022 (13:44 IST)

அரியலூரில் ஜூலை 26 ஆம் தேதி விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

thruvadhirai
அரியலூர் மாவட்டத்திற்கு வரும் 26 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

வரும் ஜூலை 26 ஆம் தேதி ஆடி திருவாதிரையில் மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட   ஆட்சியர் ரமண சரஸ்வதி உத்தரவிட்டுள்ளார்.