ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 21 டிசம்பர் 2021 (12:39 IST)

காவலரின் உயிரை காப்பாற்றிய ஹெல்மெட்

விபத்தில் இருந்து அதிர்ஷடவசமாக உயிர் தப்பிய திருச்சி மாநகர ஆயுதபடை காவலர்! 
 
திருச்சி மாநகர ஆயுதபடை காவலர் பாசில்கான் நாய் குறுக்கே வந்ததால் விபத்துக்குள்ளானார். பைக்கில் இருந்து கீழே விழுந்து பலமுறை பலடி அடித்து அவர் உயிருக்கு பெரிதாக ஆபத்து ஏதுமின்றி தப்பித்தார். இதற்கு காரணம் ஹெல்மெட் அணிந்திருந்ததால் தான் உயிர் தப்பினார்.

இருந்தும் உடம்பு, கை கால்களிலும்  பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. அந்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகிபதபதைக்க வைக்கிறது.