Daily Horoscope

வெப்ப அலைகளை எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறை வெளியீடு!

Written By sinoj
Updated: சனி, 9 மார்ச் 2024 (22:25 IST)
தமிழ்நாட்டில் கோடை காலம் துவங்கிவிட்ட நிலையில், வெப்ப அலைகளை எதிர்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
 
கோடை காலம் துவங்கிவிட்ட நிலையில் வெயிலின் தாக்கல் அதிகமாகக் காணப்படுகிறது.
 
இந்த நிலையில் வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ் நாடு பொதுசுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ளது.
 
தேசிய சுகாதாரத்துறை வழங்கிய நெறிமுறைகளை பின்பற்றுமாறு மாவட்ட துணை சுகாதார இயக்குனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
அதன்படி, அதீத வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதம், இறப்பு போன்றவற்றை தினசரி பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும், வெப்பத்தால் ஏற்படும் தீமைகள் பற்றி  பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
 
மேலும், மருத்துவமனைகளில் போதுமான மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments