திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 24 ஜனவரி 2022 (19:53 IST)

மூதாட்டிக்கு பாலியல் தொல்லை...2 இளைஞர்கள் மீது பாய்ந்தது குண்டாஸ்

சேலம் மாவட்டம் அருகே மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 இளைஞர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் அருகேயுள்ள பகுதியில் 75 வயதான மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 2 இளைஞர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.