தங்கத்தின் விலை உயர்வு...
சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்துள்ளது.
சென்னையில் நேற்று தங்கத்தில் விலை குறைந்து விற்பனையான நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தில் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து சவரன் ரூ.35,640க்கு விற்பனை ஆகிறது.
ஒருகிராம் தங்கம் ரூ.4455 க்கு விற்பனை ஆகிறது. மேலும்ம் சென்னையில் இன்று ஒருகிராம் .68.40 க்கு விற்பனை ஆகிறது.
இன்று தங்கத்தில் விலை அதிகரித்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.