செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 7 ஏப்ரல் 2022 (18:56 IST)

சென்னையின் வளர்ச்சிக்கு பிரான்ஸ் உதவும்: மேயரிடம் உறுதியளித்த தூதுவர்!

chennai france
சென்னையின் வளர்ச்சிக்கு பிரான்ஸ் உதவும்: மேயரிடம் உறுதியளித்த தூதுவர்!
சென்னையின் வளர்ச்சிக்கு பிரான்ஸ் நாடு ஆதரவு அளிக்கும் என்று சென்னை மேயரிடம் பிரான்ஸ் நாட்டின் தூதுவர் உறுதி அளித்துள்ளார் 
 
சென்னை மேயராக ஆர் பிரியா அவர்கள் பதவியேற்றதிலிருந்து சென்னை வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் சென்னை நகர மேயராக பொறுப்பேற்றதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த பிரான்ஸ் நாட்டின் தூதுவர் இமானுவேல் சென்னையின் வளர்ச்சிக்கு மேயர் எடுக்கும் வளர்ச்சி பணிகளுக்கு பிரான்ஸ் நாடு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று கூறினார் 
 
ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சில பணிகளுக்கு பிரான்ஸ் நாடு நிதி உதவி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது