1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. reservation for govt school student judgement

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Reservation
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

 

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு சற்று முன் வெளியாகி உள்ளது 
 
இந்த தீர்ப்பில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்றும் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த இட ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது 
 
அரசு பள்ளி மாணவர்களுக்கு$கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
தேர்வு பயத்தில் தந்தை படுகொலை.. பழியோ பக்கத்து வீட்டுக்காரருக்கு..! – மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!