உணவுப் பொருட்களின் விலை உயர்வு !
மொத்த விலை அடிப்படையிலான பணவீக்க விகிதம் மார்ச் மாதம் 14.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மதம் மொத்த விலை பணவீக்கம் விகிதமாப 13.11% இருந்தது எனவும், மார்ச் மாதத்தில் 1.44% அதிகரித்து பெட்ரோல், எரிவாயு, அடிப்படை உலோகங்கள் விலை அதிகரிப்பு பணவீக்கம் உயர்வுக்கு காரணம் என தகவல் வெளியாகிறது.
பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். விரைவில் ஜிஎஸ்டி வரிவிகிதம் உயரவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
ஜிஎஸ்டி வரியை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும். அடுத்த மாதம் டில்லியில் நடைபெறவுள்ள ஜிஎஎஸ்டி குழு கூட்டத்தில் வரி உயர்வு குறித்து, இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.