செல்போன் செயலி மூலம் மின் கட்டண கணக்கீடு: சோதனை முறையில் தொடங்க உத்தரவு!

வெள்ளி, 28 ஜனவரி 2022 (12:58 IST)
செல்போன் செயலி மூலம் மின் கட்டண கணக்கீடு: சோதனை முறையில் தொடங்க உத்தரவு!
செல்போன் செயலி மூலம் மின் கட்டண கணக்கீடு செய்ய மின்சார வாரியம் உத்தரவிட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தற்போது வீடுகளில் மற்றும் அலுவலகங்களில் மின் கட்டணம் கணக்கீடு நேரடியாக மின்வாரிய ஊழியர்கள் வந்து கணக்கிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன என்பதும் ஊரடங்கு நேரத்தில் மற்றும் இயற்கை பேரிடர் நேரத்தில் மின் கட்டணம் கணக்கீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் செல்போன் செயலி மூலம் மின்கட்டணம் கணக்கீடு வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் சோதனை முறையில் தொடங்க தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
மேலும் மின் வாரியத்தின் பல்வேறு சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் மின்வாரிய உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்
 
 
 

எல்லாம் காட்டு

தமிழ்நாட்டின் கடன் அதிகரிக்க 4 முக்கிய காரணங்கள்!. வெள்ளை அறிக்கை சொல்வது இதுதான்!..

இலவச திட்டங்களால் 25 ஆயிரம் கோடி கூடுதல் செலவு!.. நிதியமைச்சர் தகவல்!...

தமிழ்நாட்டில் அதிகமாகும் முதியோர்களின் எண்ணிக்கை!.. நிதியமைச்சர் தகவல்!..

வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதி அமைச்சர் மரிய வில்சன்: தமிழ்நாட்டின் உண்மையான கடன் அளவு ரூ.13.18 லட்சம் கோடி

அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தம்: கச்சா எண்ணெய் விலை $80-க்கு கீழ் வீழ்ச்சி அடைய வாய்ப்பு.. பெட்ரோல் விலை குறையுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments