தொடர்புடைய செய்திகள்
- ஓடி ஒளியும் தினகரன்: கைது நடவடிக்கை எப்போது?
- 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: இன்று மீண்டும் விசாரணை
- கரூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா : எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் மிஸ்ஸிங் (வீடியோ)
- எம்.எல்.ஏ.க்களிடம் ரகசிய வாக்கெடுப்பு எடுத்தால் ஸ்டாலினுக்கே பெரும்பான்மை கிடைக்காது: ஜெயக்குமார்
- எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா; தம்பித்துரை பெயர் மிஸ்ஸிங் ; எடப்பாடி அணியில் விரிசல்
அப்பல்லோ மருத்துவமனையில் துரைமுருகன் அனுமதி
திமுகவின் முக்கிய தலைவரும் முன்னாள் தமிழக அமைச்சருமான துரைமுருகன் இன்று காலையில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
துரைமுருகன் அவர்களுக்கு சளி தொந்தரவு இருப்பதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன
துரைமுருகனின் உடல்நிலை தேறி வருவதாகவும் திமுக தொண்டர்கள் பதட்டமடைய வேண்டாம் என்றும் திமுக தலைமை தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
