Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தஞ்சை பெரியகோயிலில் ஆடை கட்டுப்பாடு அமல்.. ஆண், பெண்களுக்கான ஆடை அறிவிப்பு..!

Written By Mahendran
Updated: வியாழன், 30 நவம்பர் 2023 (13:53 IST)
தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்கள் அணிய வேண்டிய ஆடைகள் குறித்த அறிவிப்பை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பல கோவில்களில் ஆடை கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தஞ்சை பெரிய கோவிலிலும் இந்த கட்டுப்பாடு தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆடை கட்டுப்பாட்டுடன் வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் வேஷ்டி, பேண்ட், சட்டை அணிய வேண்டும் என்றும் பெண்கள் புடவை, தாவணி, சுடிதார் போன்ற ஆடைகளை அணிய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜீன்ஸ் உட்பட மாடர்ன் டிரஸ் அணிய அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளதால்  தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ஆடை கட்டுப்பாடு அறிவிப்பை  பின் தொடர அறிவுறுத்தப்படுகிறது.

Edited by Mahendran

எல்லாம் காட்டு

ஆப்பிள் மட்டும் தான் ரிலீஸ் பண்ணனுமா? லெனோவா, விவோ வெளியிட்ட புதிய ஸ்மார்ட்போன்கள்..

9வது வகுப்பு மாணவி கர்ப்பம்.. பள்ளியின் தலைமை ஆசிரியை உள்பட 3 பேர் சஸ்பெண்ட்...

விநாயகர் சதுர்த்தி விழா!. சென்னையில் 18 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு!...

இதிலாவது வெற்றி கிடைக்குமா?!.. இடைத்தேர்தல் வேட்பாளர்களை அறிவித்த சீமான்!..

ஆ ராசா என்ற ஒரே ஒரு நபரால் ஒட்டுமொத்த திமுகவுக்கும் ஆபத்து: அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கை...

அடுத்த கட்டுரையில்
Show comments