செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 26 மார்ச் 2022 (18:24 IST)

2 நாட்கள் பேருந்துகள் இயங்குமா? அமைச்சர் முக்கிய தகவல்

மார்ச் 28, 29 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதை    போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆதரிக்கின்றனர்.

இப்போராட்டம் நடைபெறும் போது, பேருந்துகள் இயங்காது என தகவல்கள் வெளியான நிலையில்,  அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஒரு முக்கிய தகவல் தெரிவித்துள்ளார்.

அதில் , இப்போராட்டத்தை  நாங்கள் ஆதரிக்கும் நிலையில் 2 நாட்கள் பஸ்களை இயக்க    நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.