திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: புதன், 15 செப்டம்பர் 2021 (20:17 IST)

பள்ளிகள் திறக்கப்படுமா? அமைச்சர் முக்கிய தகவல்

தமிழ் நாட்டில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறப்பது குறித்து நேற்று ஆலோசிக்கப்படுவதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில் இன்று பள்லிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறப்பது குறித்து வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.