புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : ஞாயிறு, 3 நவம்பர் 2019 (10:52 IST)

’சீர் திருத்த திருமணத்தை கொண்டு வந்தது திமுக ’- திருமண விழாவில் ஸ்டாலின் பேச்சு

சீர் திருத்த திருமணத்தை கொண்டு வந்தது தி.மு.க தான் என  திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்  பேசியுள்ளார்.
புதுக்கோட்டை விராச்சிலையில் திமுக நிர்வாகி இல்ல விழாவில் திமுக. தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்ட அவர்  மணமக்களை வாழ்த்திப் பேசினார்.
 
அப்போது ஸ்டாலின் கூறியதாவது :
 
1967 - ஆம் ஆண்டிற்கு முன்பு சீர் திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் இல்லை. திமுக முதல்முறை ஆசியமைத்த சமயத்தில் சீர்திருத்த திருமணம் செல்லும் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது என்று தெரிவித்தார்.
 
கடந்த 1967 ஆம் ஆண்டில் முதல்வர் ,பேரறிஞர் அண்ணா   தலைமையிலான திமுக ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.