Daily Horoscope
✕

திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி

Updated: ஞாயிறு, 21 அக்டோபர் 2018 (14:59 IST)
திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெகு நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளில் மட்டுமே அவர் பங்கேற்று வந்தார்.
 
இந்நிலையில் நேற்றிரவு திடீரென அவரது உடல்நிலை மிகவும் சரியில்லாமல் போகவே அவர் உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
 
இதையறிந்த திமுக தலைவர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று அன்பழகனின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

எல்லாம் காட்டு

ஒவ்வொரு அமெரிக்க குழ்ந்தைகளுக்கும் 2 SpaceX பங்குகள்.. எலான் மஸ்க் அறிவிப்பு...

20 ஆண்டுகளுக்கு முன் டாடா நானோ கார் தொழிற்சாலைக்காக ஒதுக்கப்பட்ட இடம்.. இப்போது யாருக்கு தெரியுமா?

கரப்பான்பூச்சி சௌரவ் தாஸுக்கு எதிராக லுக்-அவுட்.. நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்...

போதையில் அசிங்கமாக திட்டினார்!. அருள் விக்னேஷ் மீது குவியும் புகார்கள்...

ஒத்துக்கிட்டா இவ்ளோ.. இல்லனா இவ்ளோ வரி!.. இந்தியாவை மிரட்டும் டிரம்ப்...

அடுத்த கட்டுரையில்
Show comments