தொலைதூரக் கல்வியில் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம்
தொலைதூர கல்வியில் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
தற்போது உள்ள சில ஆசிரியர்கள் கல்லூரிக்கு சென்று படிக்காமல் இருப்பது துரதிஷ்டமானது என்றும் தொலைதூர கல்வியில் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் இல்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்துள்ளது
ஏற்கனவே தொலைதூர கல்வி படித்தவர்கள் பல பணிகளுக்கு தகுதி இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது ஆசிரியர் பணிக்கு தகுதி இல்லை என நீதிமன்றமே கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Edited by Mahendran