Daily Horoscope
✕

மகன்கள், மகள்கள் தினம்...இணையதளத்தில் டிரெண்டிங்

Written By sinoj
Updated: செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (23:55 IST)
இந்த உலகில் கணவன் – மனைவியின் அன்பிற்குச் சாட்சியாக பிறப்பதுதான் அவர்களின் குழந்தைகள். அவர்கள் வளர்ந்து அதேபோல் அவர்களின் துணையாள் மூலமாகப் பிறக்கும் சந்ததிகள் வாழையடி வாழையாக வளர்ந்து சந்ததிகள் பெருகும்.

இந்நிலையில், பெற்றோர்க்கும் பிறக்கும் மகன்கள் மற்றும் மகள்கள் தினம் இன்று ( ஆகஸ்ட்-11) கொண்டாடப்படுகிறது.

மகன்,மகள் தினத்தை ஒட்டி தற்போது இணையதளத்தில் நெட்டிசன்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

எல்லாம் காட்டு

வங்கக்கடலில் முரசு புயல்.. சென்னை பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு..

கரையை கடக்க இருக்கும் முரசு புயல்.. சென்னை உள்பட எந்தெந்த பகுதிக்கு பள்ளிகள் விடுமுறை?

சென்னை - பெங்களூரு இடையே புல்லட் ரயில்.. பயண நேரம் 73 நிமிடங்கள் மட்டுமே.. பிரதமர் ஒப்புதல்..

தீவிர புயல் எதிரொலி.. கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம்.. தமிழக அரசு எச்சரிக்கை...

இன்று கரையை கடக்கும் முரசு புயல்.. சென்னைக்கு மழை எச்சரிக்கை...

அடுத்த கட்டுரையில்
Show comments