வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 25 நவம்பர் 2021 (23:30 IST)

தொடர்மழை... 12 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு தொடர் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே தொடர் மழை காரணமாக 12 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை (26.11.21) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்து.

அதன்படி, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், புதுக்கோட்டை, அரியலூர்,திண்டுக்கல், தேனி, பெரம்பலூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விட்முறை அறிவிக்கப்பட்டுள்ளது.