செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 16 மார்ச் 2022 (18:36 IST)

சென்னை மெட்ரோ ரயில் நேரம் மாற்றம் !

சென்னை நகரில் நாளை ( 17-03-22) மெட்ரோ ரெயில் நேரம் மற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 நாளை சென்னை மாநகரில் பொதுமக்களின்   நலனைக் கருத்தில்  கொண்டு காலை 5 மணியில் இருந்து இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் அனைத்தும் இயக்கப்படும் எனம்  மெட்ரோ   நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 5 மணி மணி மூதல் இரவு 11 மணிவரை மெட்ரோ ரயில்கள் இயங்கும் எனவும்,  வார இறுதி நாட்களில் நெரிசல் மிகுந்த காலங்களில் மட்டும் ஐந்து நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயங்கும் எவும் வார இறுதி நாட்களில்  10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.