சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் நீண்ட நாட்களாக வாகனங்களை எடுக்காத உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து எடுத்துச் செல்லலாம் என சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் நீண்ட நாட்களாக மெட்ரோ பயணிகள் தங்களது வாகனங்களை எடுக்காமல் உள்ளார்கள். இதில் இருசக்கரம், மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்தும் மெட்ரோ பயணிகள்...